நாங்கள் யார்?
இலங்கையரின் நல்வாழ்வினை மேம்படுத்துவதற்காக வைத்தியர்கள், உளவியலாளர்கள், தொழில்துறை தலைவர்கள், கல்விமான்கள் , சமாதானத்திற்காக உழைப்பவர்கள் இணைந்திருக்கிறார்கள். மற்றும் எங்களது அங்கத்தவர்கள் முன்வைக்கும் கோட்பாடு ஆனது "எமது உளவியல் நல்வாழ்வினை மேம்படுத்துவதின் ஊடாக மற்றவர்களுக்கு ஆதரவு அளிப்பதே ஆகும் ".நாங்கள் எந்தவித சமய ,அரசியல் வர்த்தக துறையினரோடு சார்ந்தவர்கள் அல்ல.
இலங்கை இளைஞர்களின் இதயத்தையும் மனதையும் கருவிகள் மற்றும் நுட்பங்களின் மூலம் மாற்றுவதனூடாக
- உளவளத்தை மேம்படுத்துதல்
- முழு ஆற்றலையும் வெளிக்கொண்டு வருதல்
இலங்கை இளைஞர்களின் இதயத்தையும் மனதையும் கருவிகள் மற்றும் நுட்பங்களின் மூலம் மாற்றுவதனூடாக
- உளவளத்தை மேம்படுத்துதல்
- முழு ஆற்றலையும் வெளிக்கொண்டு வருதல்