மீண்டெழுவதற்கான வழியை கண்டறிதல்

வாழ்கையில் எல்லாருக்கும் பிரச்சினைகள் உண்டு.  கஷ்டங்கள் வாழ்வின் ஒரு பகுதி. விஞ்ஞானம் கூறுகின்றது நாம் சிந்திக்கும் முறைகளின் மூலமும், செயற்திறன்களின் மூலமும்,  எம்மில் உள்ள ஆற்றல்களை விருத்தி செய்து எமது விரிதிறனை மேம்படுத்த முடியும் என்று.   விரிதிறனுடைய ஒருவர் தனது இன்னல்கள் வேளையில் வலி, வேதனை, மனச்சோர்வு, பயம், கோபம் என்பவற்றை அனுபவிக்க மாட்டார் என்று பொருள் இல்லை.  ஆனால் அவ்விக்கட்டான நிலையை ஏற்றுக்கொண்டு, அச்சூழ்நிலைக்கூற்றாற்போல் தன்னையும் தயார் படுத்திக்கொண்டு, தன்னம்பிக்கையுடன் மீண்டெழுந்து வரக்கூடியவராக இருப்பார். […]

மீண்டெழுவதற்கான வழியை கண்டறிதல் Read More »