ஆரோக்கியத்திற்கு 7 நாட்கள்

சிறந்த மாணவராக பெற்றோராக பங்குதாரராக தலைவராக அல்லது சக பணியாளராக மாறுவது உங்கள் விருப்பமா? அவ்வாறெனில் நீங்கள் சரியான இடத்திற்கு வந்து விட்டீர்கள்.

ஏழு நாட்களில் மனவளம் திட்டத்தினூடாக நேர்மறை உளவியல் மற்றும் நரம்பியல் விஞ்ஞான ஆராய்ச்சிகள் இருந்து பெறப்படும் நுண்ணறிவு மற்றும் தினசரி பயிற்சிகளை பெற்றுக் கொள்ளலாம் .

தொடர்புடைய கட்டுரைகள்

மகிழ்ச்சியை அதிகரிக்க. தெளிவடைய. மனஅழுந்தத்தை குறைக்க. உங்கள் முழுமையான ஆறறல் உளத்தை கட்டவிளக்க. தினசரி நல்வாழ்வை அதிகரிக்கும் நுண்ணறிவுகளையும் நடைமுறைகளையும் பெற இன்று ஒரு எஸ்வீக்கான் (YesWeCan) சவாலில் சேரவும்.

உங்கள் நல்வாழ்வினை உளக்குவிக்க 3 இலகுவான வழிகள்!

7 நாள் சவாலை தெர்வு செய்தல்

உங்கள் மினைஞ்சலை பயன் படுத்தி பதிவு செய்தல்

தினமும் நுண்ணறிவையும் பயிற்கியையும் பெறறுகொள்ளல்

எஸ்வீக்கான் (YesWeCan) 7 நாள் சவால் மூலம் எதிர்பார்க்க கூடிய விடயங்கள்!

Increase joy. Find clarity. Reduce stress. Unleash your full potential. Enroll in a YesWeCan challenge and get daily insights & practices to boost your wellbeing.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு ஓட்டுமொத்த நல்வாழ்வுக்கான அடித்தளத்தை இட்டு தரும். தற்போதைய தருணம் பற்றிய விழுப்புணர்வை மேம்படுத்தும் பயிற்சிகள ஒருவரின் கவனிக்கும் ஆற்றல், உணர்ச்சி கட்டுபாடு மற்றும் மன அழுத்தத்தை குறைத்தல் போன்ற செயற்பாடுகளில் உதவுவதாக ஆய்வுகள் முலம் கண்டறியப் பட்டுள்ளது.

உனர்வுகள்

உனர்வுரீதியான நல்வாழ்வு எங்கநெடைய உணர்வுகளை ஏற்றுகொண்டு. முகாமை செய்ய உதவுகின்றது. உணர்வு கள் தொடர்பான விழிப்புணர்வும் புரிதலும் ஏதுகளு டைய வாழ்வில் நாம் முகங்கொடுக்கும் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.

தொடர்புகள்

குடும்பம், நண்பர்கள் மற்றும் சகாக்களுடன் இணைந்திருத்தல் மனிதன் ஒருவரின் மகிழ்சசிக்கு முக்கியமான ஒரு காரணமாகும் எம்முடைய இணைப்புகள் அன்பு, ஆதரவு மற்றும் சுய மரியாதையை அதிகரிக்க உதவுகிறது எதிர் கொள்ளும் திறன்.

எதிர்கொள்ளும் திறன்

எம்முடைய வாழ்வில் யாருமே பின்னைடவுகளுக்கான எதிர்ப்புசக்தியை கொண்பிருப்பதில்லை. நாம் எல்லோரும் கடினமாக சூழ்நிலைகளை முகங்கொடுக்கும் போது வலி, துக்கம் மற்றும் கோபத்தை உணர்கின்றோம். ஏற்றுகொள்ளும் திறனானது நாம் சந்திக்கும் பின்னைட வுகளை ஏற்றுகொண்டு வாழ்க்கையில் முன்னோக்கி பயணிக்க உதவுகிறது. 

வழங்கித்ல்

நாம் மற்றவருக்கு உதவும் போது எம்முடைய மூளை தன்றாக உணரக்கூடிய ஓமோன்களை விடுவித்திண்றது. எமது சமுகத்திற்காக செய்யும் சிறிய இரக்க செயல் கூட எங்கள் வாழ்வில் அதிக மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுக்கும்.

நோக்கம்

எமது சுயநலனை விட பெரிதான ஒரு நோக்கம் எங்களுக்கு நீண்டகால நிருப்தியையும் முழுமையையும் வழங்குகிறது. இப்படியான ஒரு நோக்கம் நிறைந்த வாழ்க்கை எங்களுக்கு உளவியல் மற்றும் உடல் நீதியான நல்வாழ்விற்கு வழுவகுக் கிறது.

தலைமைத்துவம் - "இந்த உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றம்எதுவோ அது விக றீங்கள் மற்றுங்கள்"

தினமும் பாடசாலை, வீடு மற்றும் தொழிலிடத்தில் நாம் மற்றவரின் வாழ்வின் தெரிந்தோ தெரியாமலோ செல்வாக்கு செலுத்துகின்றோம். எமது நல் வாழ்விற்கான பயணம் மற்றவர்களுக்கு உளக்கமளிதது அவர்கள் சிறப்பாக செயற்பட உளக்கமளிக்கும்.

Sign up for the challenge

Sign up using your email and receive daily insights & practices that could transform your life.

இலங்கையர்களின் நல்வாழ்வை மேம்படுத்த உதவ விரும்புகிறீர்களா?

YesWeCan நல்வாழ்வு உதவியாளராகி, எங்கள் பட்டறைகளை வழிநடத்தும் வாய்ப்பைப் பெறுங்கள்!

ஒரு நல்வாழ்வு வசதியாளராக நீங்கள் மனித நல்வாழ்வை மேம்படுத்த உதவும் அறிவைப் பகிர்ந்து கொள்ளும் கலை மற்றும் அறிவியலைக் கற்றுக்கொள்வீர்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்